Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 3-வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி…. பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் , இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது .

இந்தியா: கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட் (கீப்பர்), அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.
தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்) , மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், தெம்பா பவுமா, கைல் வெரைன் (கீப்ப்பர்), மார்கோ ஜான்சென், காஜிசோ ரபடா, கேஷவ் மகராஜ், டுவைன் ஒலிவியர், லுங்கி இங்கிடி.

Categories

Tech |