Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐபிஎல் ஸ்பான்சராக விவோவுக்கு பதில் டாடா நிறுவனம்..!!

ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. 2023 வரை ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ இருந்த நிலையில், டாடாவுக்கு ஒப்பந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |