Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா…. சற்று முன் வெளியான தகவல்…!!!

பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளதாக அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதையடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பொது மக்கள் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |