Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கரையொதுங்கிய மூட்டை…. பிரித்து பார்த்த போலீஸ்…. பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

கரையொதுங்கிய மூட்டையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் மாங்காடு கடற்கரையில் ஒரு சாக்கு மூட்டை கரையொதுங்கி கிடைப்பதாக கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரையொதுங்கி கிடந்த மூட்டையை காவல் குழும காவல்துறையினர் பிரித்து பார்த்ததில் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக கடலோர காவல் குழும காவல்துறையினர் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |