நித்யானந்தா வீடியோ ஒன்றைப் பதிவிட்டு சீமானை திமுக எம்.பி., செந்தில்குமார் கலாய்த்திருக்கிறார்.
சமீபகாலமாக நித்யானந்தாவின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிஸன்கள் நிதியின் வீடியோக்களை பல்வேறு விதமாக திரித்து பலரையும் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் நித்யானந்தா வீடியோ ஒன்றைப் பதிவிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலாய்த்திருக்கிறார்.
அதில் அவர், ‘ நீங்க வேற லெவல் தலைவா.. காமெடி கன்டென்ட் கொடுக்குறதுல… சீமானுக்கே டஃப் கொடுக்குறீங்க’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அவரின் ஆதரவாளர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRDNithi Thala neenga Vera … Vera level Thalaiva.
எப்படி தலைவா இப்படி.You are a #tough_competitor to #Seeman for providing #comedy_content.
Long live your clan.