Categories
உலக செய்திகள்

‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட்…. “ஒமிக்ரானை விட வேகம்?”…. நிபுணர்கள் சொல்வது என்ன?!!!!

மாலிகுலர் வைராலஜி மற்றும் சிப்ரஸ் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி தலைவர் லியோடியாஸ் கோஸ்டிரிகிஸ், டெல்டாவும் ஒமிக்ரானும் சேர்ந்த கலவையான ‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட் ஓமிக்ரானை விட மிக வேகமாக பரவும் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

மேலும் இந்த புதிய வேரியண்ட் ஜனவரி 7-ஆம் தேதி முதல் பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் ‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம் வைராலஜி நிபுணர்கள் சிலர் டெல்டாகிரான் என்பது புதிய வேரியண்ட் கிடையாது என்று கூறி வருகிறார்கள்.

Categories

Tech |