உலக வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய ஒன்றிய அறிவியலாளர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
உலக வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய ஒன்றிய அறிவியலாளர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதாவது கடந்தாண்டில் உலக வெப்பநிலை 1 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிக வெப்பநிலை நிலவிய வருடங்களில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்கள். மேலும் மீத்தேன் மற்றும் அதிக அளவிலான கார்பன் உமிழ்வு ஏற்பட்ட வருடமாகவும் 2021 ஆம் ஆண்டு திகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.