Categories
தேசிய செய்திகள்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இனி அனுமதி இல்லை…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பி.டி. பருத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எந்த ஒரு பயிருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பி.டி. கத்தரி, ஜி.எம் கடுகு போன்ற மரபணு மாற்ற பயிர்களை இந்தியாவில் பயிர் செய்ய அனுமதி இல்லாதபோது இந்த வகை பயிர் கொண்ட உணவு வகைகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு குறித்த வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வரைவுக்கு உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வரைவு தொடர்பாக கருத்துகளைப் பொதுமக்கள் ஜனவரி 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று FSSAI தெரிவித்துள்ளது.

Categories

Tech |