Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமானது பொது சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வானது வரும் 22, 2022 ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தேர்வர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது. இதனை தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையத்தளமான www.tnpsc.gov.in அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நுழைவுசீட்டில் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் தொடர்பான முழு விவரங்களும் வழங்கப்பட்டிருக்கும். ஆகவே தேர்வர்கள் இதனை பயன்படுத்தி பயனடையலாம்.

https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/03-PRESS%20RELEASE.pdf

Categories

Tech |