Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”பணவரவு குறையும்”…. மனைவியின் அன்பில் மகிழ்வீர்…..!!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று எவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலையம்சம்  உள்ள பொருள்கள் வாங்க கூடும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். பணவரவு எதிர்பார்த்ததைவிட குறையும். நிதானத்திற்கு மாறாக எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். இன்று நினைத்த காரியத்தை செல்வதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள்.

மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும் பொழுது, அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ள நேரிடலாம். ஆகையால் நீங்கள் கொஞ்சம் பொறுமையாகவே செயல்பட வேண்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை இன்று ஓரளவு சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இருக்காது. தனவரவு பொருத்தவரை சரியான நேரத்திற்கு வந்து செல்லும். கொஞ்சம் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கருமை தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |