Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு ….மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அசத்தலான வேலை …. உடனே விண்ணப்பியுங்க ….!!!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில்காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி : Project Associates / Project Assistants / Scientific Administrative Assistants

காலி பணியிடங்கள்  :37

கல்வித்தகுதி :Bachelors Degree/ Master Degree/ B.E/ B.Tech/Diploma/ B.Sc/ B.A/ B.Com/ Ph.D

கடைசி தேதி :21.01.2022

விண்ணப்பிக்கும் முறை :Online

இணையதள முகவரி: https://clri.org/Default.aspx

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://clri.org/WriteReadData/Opportunity/1952382518Notification-No-01-2022.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க

https://project.clri.org/

Categories

Tech |