Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ50,000 சம்பளத்தில்…. இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி :Project Fellow Grade I, Project Assistant ,Project Fellow ,Project Associate ,Veterinary Officer,Assistant                          training coordinator, Graphic Designer

காலிப் பணியிடங்கள் : 98

கல்வித்தகுதி : Bsc.,Msc

வயது வரம்பு :30-40

சம்பளம் :ரூ 20,000-ரூ 56,000

விண்ணப்பிக்க கடைசி நாள் :25.01.2022

விண்ணப்பிக்கும் முறை :offline

இணையதள முகவரி : https://wii.gov.in/

மேலும் விவரங்களுக்கு

https://wii.gov.in/images//images/documents/recruitments/project_ personnel_nmcg_dec _2021.pdg 

 

Categories

Tech |