இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரான கே எல் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரான கே.எல். ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளளார். அவர் கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என்று கூறினார்.