Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!!!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனவரி மாதம் 2022-ஆம் ஆண்டு 13-ஆம் தேதி அன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Categories

Tech |