தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காணும் பொங்கல் என்பதால் கடற்கரை,பூங்காக்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி வாகனங்களில் சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
Categories