Categories
தேசிய செய்திகள்

இனி பொது இடங்களுக்குச் செல்ல தடை…. “இது கட்டாயம்”…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

அசாமில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு இன்று முதல் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, அசாமில் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், ஓட்டல்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு இன்று முதல் செல்ல தடை என்று கூறினார். மேலும் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறபிப்பதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

Categories

Tech |