Categories
மாநில செய்திகள்

மங்களூரில் போலீசார்  துப்பாக்கிச்சூடு-இருவர் பலி

மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சுட்டில்  2 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் போராட்டம் நடத்தியவர்களை கலைக்கபோலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |