Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் அரசியலுக்கு வருவார்!”…. எப்போது தெரியுமா?…. முன்கூட்டியே கணித்த ஜோதிடர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இல்லாமல் இல்லை. அவர் அரசியலுக்கு வருவதற்கான சரியான நேரத்திற்காக காத்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும் போது அதில் “வருங்கால முதல்வரே” என்ற வாசகத்தையும் சேர்த்து அச்சிட்டு கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் கூட தளபதி விஜய்யை முதல்வராகி பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையில் தவறு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் விஜய் 7 ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவார் என்றும், அவர் அரசியலில் இருக்கும் போது அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் நடிகராக இருப்பார் என்றும் கணித்து கூறியிருக்கிறார்.

Categories

Tech |