பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல தனியார் சேனலில் நடந்த ரியாலிட்டி ஷோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.
😂😂😂
— சாமானியனின் சவுக்கு© (@Samaniyantweet) January 16, 2022