ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1,000ரத்துக்கும் மேலானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமையன்று தடுப்பூசியினை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு எதிராக அந்நாடு விதிக்கும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சுமார் 8 ஆயிரத்துக்கும் மேலானோர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 3,000 போராட்டக்காரர்கள் ஜெர்மனி நாட்டின் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.