ஒமைக்ரான் வைரஸ் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என்று கூற முடியாது. கொரோனா மேலும் பல ஒரு உருமாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் தாக்கும் என்று பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நடந்த ஆய்வுகளில் ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் போது அது உருமாற்றம் அடைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த சில மாதங்களில் மீண்டும் புதிய உருமாற்றத்துடன் கொரோனா உலகை ஆட்டிப்படைக்கக் கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உருமாறிய நிலையில் அது படிப்படியாக வீரியம் இழக்கும் என்றும் கூறப்படுகிறது
Categories