பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி உத்திரப் பிரதேசத்திற்கும் பஞ்சாப் மக்கள் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு பதில் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Categories