Categories
சினிமா

அடேங்கப்பா…. பிக்பாஸ் வெற்றியாளர்களின் சம்பளம்…. எவ்வளவு தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!!

சின்னத்திரை விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ் ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்றோடு முற்றிலுமாக நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜு ஜெயமோகனுக்கு வெற்றி வாகை சூடப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற போட்டியாளர்களின் சம்பளம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ராஜுவுக்கு ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதனால் 15 வாரங்களுக்கு 22.5 லட்சம் ரூபாய் ராஜுவுக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் வின்னருக்கான பரிசுத் தொகை 50 லட்சம் ரூபாயுடன், மொத்தமாக 72.5 லட்சம் ரூபாயுடன் ராஜு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து 2-ம் இடம் பிடித்த பிரியங்காவுக்கு ஒரு வாரத்துக்கு 2.5 லட்சம் ரூபாய் பேசப்பட்டுள்ளது.

Categories

Tech |