மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிடிஏசி எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 19
பதவி: Project Engineer, Project Associate
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: B.E / B.Tech
சம்பளம்: ரூ.34,000 மற்றும் ரூ. 40,000/-
கடைசி தேதி: 18-01-2022
மேலும் விவரங்களுக்கு இந்த க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்