அன்னை தெரசா மகளிர் பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி : Professor, Associate Professor, Assistant Professor
கல்வித்தகுதி: Master Degree/ Ph.D.
சம்பளம்
Professor Rs.1,44,200/
Assistant Professor Rs.57, 700/-
Associate Professor Rs.1,31,400/-
தகுதி : பெண்கள் மட்டும்
கடைசி தேதி: 11.02.2022
விண்ணப்பிக்கும் முறை: Offline
முகவரி : அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அட்டுவம்பட்டி, கொடைக்கானல் – 624 101, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://www.motherteresawomenuniv.ac.in/News_events.html
இணையதள முகவரி