தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து வந்தது. இதனையடுத்து படிப்படியாக மழை குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories