Categories
வேலைவாய்ப்பு

2422 காலிப்பணியிடங்கள்…. 10th/ITI படித்திருந்தால் போதும்…. மத்திய ரயில்வேயில் சூப்பர் வேலை….!!!

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி  : Apprentice

காலியிடம் : 2422

கல்வித்தகுதி : 10th/ITI

நேர்காணல் தேதி:  16.02.2022

வயது வரம்பு : 15 – 24

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க

https://rrccr.com/TradeApp/Registration/Index

இணையதள முகவரி

https://cr.indianrailways.gov.in/

Categories

Tech |