தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அமைந்துள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Assistant Commissioner: 7 Posts
Female Staff Nurse: 82 Posts
Assistant Section Officer: 10 Posts
Audit Assistant: 11 Posts
Junior Translation Officer: 4 Posts
Junior Engineer: 1 Post
Stenographer: 22 Posts
Computer Operator: 4 Posts
Catering Assistant: 87 Posts
Junior Secretariat Assistant: 630 Posts
Electrician Cum Plumber: 273 Posts
Lab Attendant: 142 Posts
Mess Helper: 629 Posts
Multi Tasking Staff: 23 Posts
மொத்தமாக 1925 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-வது படித்தவர்கள் முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை அனைவரும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகளை பொறுத்து விண்ணப்பதாரரின் வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி மாறுபடும். முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம் :
Assistant Commissioner post – 1500/-
Female Staff Nurse – 1200/-
Lab Attendant, Mess Helper and MTS – 750/-
Others is 1000/-
சம்பளம் :
Assistant Commissioner: ரூ.78,800 முதல் ரூ.2,09,200/- + படிகள்
Female Staff Nurse: ரூ 4,4900 – 1,42,400/- + படிகள்
Assistant Section Officer: ரூ.67,700-2,08,700/- + படிகள்
Audit Assistant: ரூ. 35,400 – 1,12, 400/-+ படிகள்
Junior Translation Officer: ரூ. 35,400 – 1,12, 400/-+ படிகள்
Junior Engineer: ரூ. 29,200 – 92,300/-+ படிகள்
Stenographer: ரூ. 25, 500 – 81,100/- படிகள்
Computer Operator: ரூ. 25, 500 – 81,100/- படிகள்
Catering Assistant: ரூ. 25, 500 – 81,100/- படிகள்
Junior Secretariat Assistant: ரூ. 19,900 – ரூ. 63, 200/- + படிகள்
Electrician Cum Plumber: ரூ. 19,900 – ரூ. 63, 200/- + படிகள்
Lab Attendant: ரூ. 18,000 – 56,900/- + படிகள்
Mess Helper: ரூ. 18,000 – 56,900/- + படிகள்
Multi Tasking Staff: ரூ. 18,000 – 56,900/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
அசிஸ்டெண்ட் கமிஷனர், அசிஸ்டெண்ட் கமிஷனர் (நிர்வாகம்) & ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) பதவிகளுக்கு கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவி ஆணையர் தவிர அறிவிக்கப்பட்ட பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான Computer Based Test நாடு முழுவதும் 93 நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.02.2022
IMPORTANT LINKS :
https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1113628134440745158570.pdf
https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/74494//Instruction.html