Categories
வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடிச்சாச்சா….?  தபால்துறையில் அருமையான வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு அஞ்சல் துறையின் மூலம் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தபால் அலுவலக வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாமல் விண்ணப்பிக்கலாம்.

பணி: அஞ்சல் வட்டம் முகவர்கள் மற்றும் கள அதிகாரி

நிறுவனத்தின் பெயர் Tamilnadu Postal Circle

பதவி பெயர் Agent and Field Officer

வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்த காலியிடம் Various

வேலை இடம் தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
கடைசி தேதி 28.01.2022

கல்வித் தகுதி: 10th

வயது வரம்பு: 18 முதல் 50 வயதுக்குள்

இந்த அஞ்சல் அலுவலக முகவர் மற்றும் கள அலுவலர் விண்ணப்பப் படிவம் அனைத்து கோயம்புத்தூர் தபால் நிலையங்களிலும் 18.01.2022 முதல் 28.01.2022 வரை கிடைக்கும்.

விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூரில் இருந்து சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெறுங்கள் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Categories

Tech |