Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு ஸ்டைல் …ஒரு பாட்டுக்கு ரூ10,00,00,000…வெளியானது அண்ணாச்சியின் புகைப்படங்கள் …!!

ஒரு பாடல் 10கோடி செலவில் உருவாகி வரும் சரவணா ஸ்டோர் உரிமையாளரின் புகைப்படங்கள் வெளியீடு .

சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் நடிப்பில் உருவாக்கி வரும் படத்தின் பாடல் கட்சிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது .சரவணா ஸ்டார் உரிமையாளர் அருளின் புரொடெக்சன் நம்பர் 1நிறுவனம் தயாரிப்பில் பெயரிடப்படாத திரைப்படத்தில் அறிமுக நாயகி கீர்த்திகா திவாரி ,பிரபு ,விவேக் ,விஜயகுமார் ,நாசர் ,கோவைசரளா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள் .

ஒரு பாடல் காட்சிக்கு ரூ.10 கோடி..! Legend சரவணன் க்கான பட முடிவு

ஒரு பாடல் காட்சிக்கு ரூ.10 கோடி..! Legend சரவணன் க்கான பட முடிவு

ஒரு பாடல் காட்சிக்கு ரூ.10 கோடி..! Legend சரவணன் க்கான பட முடிவு

இந்தநிலையில் 10கோடி ரூபாய் செலவில் இந்த படத்தின்  ஒரே ஒரு பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது .ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற பாடல் பதிவு தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Categories

Tech |