Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 21 தேர்தல் தேதி அறிவிப்பு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருக்கிறது. ஆனால் எப்போது தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை மறுநாள் (ஜனவரி 21ஆம் தேதி) அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில் ஜனவரி 21ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |