Categories
வேலைவாய்ப்பு

10-ஆம் வகுப்பு படித்திருந்தால்…. மாதம் ரூ.21,700 சம்பளத்தில்…. வேளாண் துறையில் நிரந்தர வேலை….!!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் (Indian Agricultural Research Institute) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் :

Technician – 641 பணியிடங்கள்

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம் : ரூ.21,700/- + படிகள்

தேர்வு செய்யும் முறை : Online Based Computer Test

விண்ணப்பக் கட்டணம் :

UR / OBC / EWS – Rs.1000/-

SC / ST / PWD – Rs.300/-

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.01.2022

IMPORTANT LINKS :

https://www.iari.res.in/

https://drive.google.com/file/d/1KxAckqi9tCN_ijlUV4juyC3P239zxdUN/view

Categories

Tech |