Categories
தேசிய செய்திகள்

“கொரோனா”…. மார்ச் 11ஆம் தேதி முடிவுக்கு வரும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 11ஆம் தேதி கொரோனா என்டெமிக் என்ற நிலையை எட்ட வாய்ப்பு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

என்டெமிக் என்பது மனிதர்களின் வாழ்வில் குறிப்பிட்ட கிருமி ஒரு அங்கமாக மாறுவதை கூறுவார்கள். உதாரணமாக மலேரியா, காலரா போன்ற நோய்கள் என்டெமிக் என்ற நிலையை கிருமிகள் ஆகும். புதிய கொரோனா வகை ஏதும் தோன்றாமல் இருந்தால் மார்ச் 11ஆம் தேதி கொரோனாவும் என்டெமிக் நிலையை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |