Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “சொந்த நலனில் கவனம் கொள்வீர்கள்”.. மனம் சந்தோஷமாக இருக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலனில் கவனம் கொள்வீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். புத்திரரின் திறமைமிக்க செயல் மனதை மகிழ்விக்கும். இன்று இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

இன்று கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனம் சந்தோஷமாக இருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் சிறப்பாக தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிறப்பாக இருக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை இன்று உயரும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்றைய நாள் பொன்னான நாளாக இருக்கும் முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்,  மனம் மேலும் அமைதியாக காணப்படும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |