சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு வழியை நீங்கள் அதிகமாக பயன்படுத்துவீர்கள். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். ப ண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று உறவினர் வருகை இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உள் நாட்டிற்கு திரும்புவதற்கு ஏற்ற சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை கூட கொஞ்சம் உண்டாகலாம். எப்பொழுதுமே கவனமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் யாரிடமும் வேண்டாம். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது நீங்கள் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. என்று குடும்பத்தை பொறுத்த வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். இன்று பிள்ளைகளால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் அவர்கள் சாதிப்பார்கள். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கல்வியில் இருக்கும்.
படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பாருங்கள். ரொம்ப சிறப்பாக காணப்படும். அதே போல சக கணவரிடம் நடந்து கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் எந்தவித வாக்குவாதமும் செய்யாதீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்