சுதந்திரத்தின் 75வது வருடம் பெருவிழாவில் இருந்து “தங்க இந்தியாவை நோக்கி” என்கிற தேசிய விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க இருக்கிறார். 30க்கும் அதிகமான இயக்கங்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் உட்பட, சுதந்திரத்தின் 75வது வருடம் பெருவிழாவுக்கு பிரம்ம குமாரிகளால் அர்ப்பணிக்கப்பட்ட ஓராண்டு கால முன்முயற்சிகள், இந்த நிகழ்வில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்ற இருக்கிறார்.
Categories