கடற்படை குழந்தைகள் பள்ளியில் (Navy Children School) பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், எழுத்தர் பணியாளர்கள், ஆயா மற்றும் பியூன் காலியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Navy Children School Limited
பதவி பெயர்: TGT and Clerical Staff
கல்வி தகுதி: BA / BSc, 8th Class
வயது வரம்பு: 21 – 40
கடைசி தேதி: 25.01.2022
கூடுதல் விவரங்களுக்கு:
மின்னஞ்சல் ஐடி: [email protected]
Address: The Headmistress, Navy Children School, INS Rajali, Arakkonam – 631 006, Contact No.: 9581649760 / 9061752717
www.cdac.in
https://www.ncsarakkonam.edu.in/eligibility-criteria.aspx