நவோதயா வித்யாலயா சமிதியில் உதவி ஆணையர், பெண் பணியாளர் செவிலியர், உதவிப் பிரிவு அலுவலர், தணிக்கை உதவியாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பு அலுவலர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Navodaya Vidyalaya Samiti
பதவி பெயர்: Assistant Commissioner, Junior Engineer (Civil), Computer Operator, Stenographer, Junior Secretariat Assistant, Multi-Tasking Staff (MTS)
மொத்த காலியிடம்: 1,925
கல்வி தகுதி: Graduate Degree, XII Class/ equivalent/ B.Sc (Nursing), 10th, ITI (Electrician/ Wireman / Plumbing), 10th/ 12th Class (Science), Diploma ( Laboratory Technique), Class XII, Shorthand speed
வயது வரம்பு: 18- 45 Years
கடைசி தேதி: 10.02.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1113628134440745158570.pdf
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/74494/Instruction.html