Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” ரிலீசிற்கு முன்பே ”AK 61” படத்திற்கு நாள் குறித்த படக்குழு….. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

AK 61: Another social issue film for Ajith-H Vinoth! Tamil Movie, Music  Reviews and News

இதனையடுத்து, அஜித்தின் ரசிகர்கள் எப்போது அஜித்தை திரையில் காணப்போகிறோம் என ஆவலாக உள்ளனர். அஜித் நடிக்கும் ”AK 61” வது படத்தை வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில், ”வலிமை” திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் எனவும், ”AK 61” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |