தனுசு ராசி அன்பர்களே..!
இன்று தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலும் நாளாக இருக்கும்.
நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகளை சாதுரியமாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று நண்பர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும்.
சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். உங்களுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள். அக்கம்பக்கத்தினரும் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். நம்பிக்கைக்குரிய நபர்களாக இன்று நீங்கள் திகழ்வீர்கள். என்று காதலில் வயப்படுகின்ற சூழலும் உண்டாகும். மாணவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.