இஎஸ்ஐசி எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Upper Division Clerk, Stenographer, Multi-Tasking Staff
சம்பளம் ரூ.25,500 -81,100/- மற்றும் ரூ.18,000 -56,900/-
கல்வித் தகுதி degree, 12th, Matriculation
வயது வரம்பு: 18-27
கடைசி தேதி 15.02.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://www.esic.nic.in/attachments/recruitmentfile/c8eda500ab04bcb757cce76e83ebf668.pdf