Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 28,000 சம்பளத்தில்…. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை….!!!

CECRI எனப்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி : JUNIOR SECRETARIAT ASSISTANT, Stenographer & Receptionist

சம்பளம் : ரூ. 28,415 – ரூ.50,802

கல்வித் தகுதி : 10th, +2, Degree

வயது வரம்பு: 28 & 33க்குள்

கடைசி தேதி 14-02-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://jsarecruit.cecri.res.in/uploads/advt/01-2022-Advertisement.pdf

Categories

Tech |