Categories
மாநில செய்திகள்

முதல்வர் மீதான 18 வழக்குகள்…. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்டு இருந்த 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ரத்து செய்ததது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியின் போது தலைவர்கள் மீது தொடரப்பட்டு இருந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று முதல்வர் ஸ்டாலின் மீது தொடரப்பட்டிருந்த 18 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |