செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, யாரோ ஒருவருக்கொருவர் வெறுப்பை தூண்டிவிட்டுட்டே இருக்கணும். இல்லையென்றால் இவர்களுக்கு தூக்கமே வாராது. அதனால் டெல்லி நடைபெறவிருக்கின்ற குடியரசு தின விவகாரம் சாதாரண விஷயம் தான். முதலில் இவ்வளவு தான் எண்ணிக்கை என முடிவு எடுத்து இருப்பார்கள்.
ஒவ்வொரு மாநிலமும் கொடுத்திருப்பார்கள். தகுதி அதிகமாக கூடுதலாக இருக்கிறதோ அம்மாநிலத்தை அனுமதிக்கிறார்கள்.திராவிட முன்னேற்ற கழகம், அதன் கூட்டணி துடைத்து எறியபடும். ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் முன்னாள் நின்று பிஜேபி கட்சியில் உள்ள செயல் வீரர்கள் பொங்கல் தொகுப்பு ஊழல்,
இதில் பல்லி இருந்ததாகவும், சிரின்ஜ் இருந்த படம், மிளகாய் தூளுக்கு பதில் மரத்தூள் உள்ளிட்ட புகைப்படம் எடுத்து பிளக்ஸ் போர்ட் வையுங்க,யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் கூறினார்.