Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா?”…. தாய்க்கு மணிமண்டபம்…. அசத்திய திரைப்பட தயாரிப்பாளர்….!!!!

தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளராக வலம் வரும் தாய் சரவணன் மாவீரன் கிட்டு, கென்னடி கிளப், வில் அம்பு, காதல் செய்வீர் உள்ளிட்ட தரமான படைப்புகளை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார். மேலும் தாய் மீது அதிக அன்பு கொண்ட தாய் சரவணன் தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் மணி மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார்.

அதாவது அவருடைய தாய் திருமதி ஜெயலக்ஷ்மி கடந்த ஆண்டு காலமானார். அவருடைய நினைவாக தாய் சரவணன் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் பிரம்மாண்டமான மணி மண்டபம் ஒன்றை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திரைத்துறையினர் அவருடைய செயலை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |