குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார், சிவா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
Categories