Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! “கொரோனா” பிறந்த இடத்துக்கே வக்கிது பாரு ஆப்பு…. எப்படி போனதோ அப்படியே வந்துட்டு…. திணறி வரும் சீனா…!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் 73 பேரை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதித்துள்ள நிலையில் அத்தொற்றால் மொத்தமாக தாக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 1,05,484 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

அதன்படி கடந்த ஒரே நாளில் மட்டும் 73 பேரை கொரோனா பாதித்துள்ளது. ஆகையினால் சீனாவில் மொத்தமாக கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,484 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் கடந்த ஒரே நாளில் மட்டும் 97 பேர் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளார்கள். இதனால் மொத்தமாக அந்நாட்டில் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 3,173 ஆக உள்ளது.

Categories

Tech |