புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஸ்டாஃப் நர்ஸ், ஏஎன்எம், மெடிக்கல் டெக்னீசியன், மெடிக்கல் ஆபீசர்/டாக்டர், டயாலிசிஸ் டெக்னீஷியன், ஸ்பெஷலிஸ்ட் மற்றும் இதர பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Staff Nurse, ANM, Medical Technician, Doctor, Dialysis Technician, Specialist, and Other
காலியிடம் 147
கல்வித்தகுதி 10th, 12th, Diploma, Bachelor Degree, Master Degree, MBBS, MD, MS, DNB
கடைசி தேதி 02.02.2022 to 07.02.2022
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
முகவரி Pondicherry State Health Society, II Floor, Victor Simonel Street, Health Directorate Complex, Puducherry – 605001.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://nhmpuducherry.org.in/WebResources/uploads/134.pdf
https://nhmpuducherry.org.in/WebResources/uploads/135.pdf
இணையதள முகவரி