Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 56,100 சம்பளத்தில்…. தமிழ்நாடு மின்சாரத் துறையில் நிரந்தர வேலை…!!!

தமிழ்நாடு மின்சார உட்கட்டமைப்பு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

Assistant Manager – 01

PA to Chairman and Managing Director – 01

Junior Manager – 01

Junior Assistant – 02

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :
Assistant Manager – CA / CWA with 5 Years experience

PA to Chairman and Managing Director – Any Degree with Shorthand Higher in English & Tamil

Junior Manager – CA / CWA (Inter) with 3 Years experience

Junior Assistant – Any Degree with computer knowledge (COA)

சம்பளம் :

Assistant Manager – ரூ. 56,100 to ரூ 1,77,500

Personal Assistant to Chairman and Managing Director – ரூ. 36,200 to 1,14,800

Junior Manager – ரூ. 35,400 to ரூ. 1,12,400

Junior Assistant – ரூ. 19,500 to ரூ. 62,000

வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பானது

OC – 30 Years

BC/MBC – 32 Years

SC/ST – 35 Years

மேலும் 2 ஆண்டுகள் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.01.2022

IMPORTANT LINKS

https://www.tnpowerfinance.com/tnpfc-web/forms

https://drive.google.com/file/d/1OTg41Q_MwSN4F2lLs4wFLt4bUaGYdGQK/view

Categories

Tech |