Categories
விளையாட்டு

“ஐபிஎல்”…. எந்தெந்த வீரருக்கு எவ்வளவு தொகை…. லீக்கான தகவல்….!!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி கொண்டன. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள தமிழக முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு அடிப்படை விலையில், அஷ்வின் ரூ.2 கோடி, வாஷிங்டன் சுந்தர் ரூ1.50 கோடி, டி.நடராஜன் ரூ. 1 கோடி, ஷாருக்கானுக்கு ரூ20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த ரெய்னா, தீபக், சாஹர், அம்பதி ராயுடு, ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர்,பிராவோ ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், வார்னர் ஆகியோருக்கு ரூபாய் 2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கபட்டுள்ளது.

Categories

Tech |